• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த விழா முந்திய நாளின் இருப்புப் பாதை இயங்கும் நிலைமை
  2013-02-09 17:01:06  cri எழுத்தின் அளவு:  A A A   
பிப்ரவரி திங்கள் 9ஆம் நாள், இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறையின் முதல் நாளாகும். வெளியூருக்குப் போகும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. அன்று, சீனாவின் இருப்புப் பாதையின் மூலம் 35 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
8ஆம் நாள் 4609 தொடர்வண்டிகள் மூலம், 61 லட்சத்து 7 ஆயிரம் பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
மேலும், வாநிலை அறிவிப்பின்படி, 9ஆம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள சில பிரதேசங்களில் மழை அல்லது பனி பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040