• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தினத்தின் புத்தாண்டு
  2013-02-10 16:48:01  cri எழுத்தின் அளவு:  A A A   
பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் திபெத்தின நாட்காட்டியின் படி பாம்பு ஆண்டின் முதல் நாளாகும். 10ஆம் நாள் லாசா நகரில் எங்கெங்கும் கொண்டாட்டச் சூழ்நிலை காணப்படுகின்றது. புத்தாண்டு கொண்டாட்டம் முதல் திங்களின் முதலாம் நாள் தொடக்கம், 15ஆம் நாள் வரை நீட்டிக்கும். இக்காலத்தில் திபெத்தில் பல்வகை பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திபெத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் அவற்றில் கலந்து கொண்டு திபெத் மக்களுடன் விழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040