• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறிய மக்களுக்கு நீதி சட்ட உதவி
  2013-02-11 17:08:31  cri எழுத்தின் அளவு:  A A A   
கடந்த ஐந்தாண்டுகளில், சட்ட உதவியையும் நீதி சட்ட மீட்புதவியையும் சீனாவின் பல்வேறு நிலை நீதிமன்றங்கள் வலுப்படுத்தி, முதல் விசாரணையில் வறிய மக்களுக்கு மொத்தமாக 50 கோடி யுவான் கட்டண குறைப்பு அளித்துள்ளன..

மக்கள் வசதியாக சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள, சீனாவின் நீதிமன்ற பணிகள் மிகவும் முக்கியமானவை. மக்களே மேலும் வசதியாக சட்ட நடைமுறைகளை மேற்கொள்ளச் செய்யும் வகையில், விவசாயிகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் முதலியோருக்குப் பல்வேறு நிலை நீதிமன்றங்கள் சிறப்பான வசதியான வழிகளைத் திறந்துள்ளன என்று சீன மக்கள் உச்ச நீதி மன்றத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040