• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தொழி்ற்துறையின் அதிகரிப்பு அளவுக்கான எரியாற்றல் செலவு
  2013-02-11 18:19:22  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டில் தொழி்ற்துறையின் அதிகரிப்பு அளவுக்கான எரியாற்றல் செலவையும், கரியமில வாயு வெளியேற்றத்தையும் 5 விழுக்காடாகவும், தொழி்ற்துறையின் அதிகரிப்பு அளவுக்கான நீர் பயன்பாடு 7 விழுக்காட்டாகவும் குறைக்கவும், தொழிற்துறையின் திடக் கழிவுகளைப் பன்னோக்கத்துடன் பயன்படுத்துவதை 2 விழுக்காடு உயர்த்தவும் செய்யச் சீனா முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பன்னோக்க சிக்கன பயண்பாட்டுப் பணிப்பிரிவின் தலைவர் சோ சாங்யீ தெரிவித்தார்.

புள்ளிவிபரங்களின்படி, 2008 முதல் 2012ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளில், சீனாவின் பெரிய தொழில் நிறுவனங்களின் தொழிற்துறை அதிகரிப்பு அளவுக்கான எரியாற்றல் செலவு 30 விழுக்காடு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040