• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறிய மக்களுக்கு நிதியுதவி
  2013-02-12 16:30:58  cri எழுத்தின் அளவு:  A A A   
வறிய மக்களின் வாழ்க்கை உத்தரவாதம், சமூக நீதி முதலிய துறைகளை சீன மத்திய நிதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சீன நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஆண்டு, நகர மற்றும் கிராமப்புறங்களில் மிகக் குறைவான வருமானம் உடையவர்களின் வாழ்க்கை செலவுக்கான நிதியுதவி உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை 8 ஆயிரத்து 750 கோடி யுவானாகும். 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 16.8 விழுக்காடு அதிகமாகும்.
2012ஆம் ஆண்டு 56 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் மத்திய நிதியுதவியை பெற்று வீடுகளைப் புதுப்பித்துள்ளன.
மேலும் இயற்கை சீற்றச் சமாளிப்பு மீப்புதவியை மேற்கொள்வதற்கு  மத்திய நிதியிலிருந்து மொத்தம் 1160 கோடி யுவான் ஒதுக்கப்பட்டது. அதனால் 7 கோடியே 50 இலட்சம் மக்கள் அதிலிருந்து பயன் பெற்றுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள், அனாதைகள் முதலியோருக்கான வாழ்க்கை உத்தரவாதத் துறையில் மத்திய நிதியிலிருந்து முறையே 60 கோடியே 50 இலட்சம் மற்றும் 243 கோடி யுவான் ஒதுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040