• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பண்பாட்டு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி
  2013-02-12 16:45:53  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டில் சீனாவின் பண்பாட்டு தொழில் துறை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி விரைவாக அதிகரித்து வருந்து, முழு ஆண்டில் அதன் ஏற்றுமதி மதிப்பு ஈராயிரத்து நூற்று 73 கோடி அமெரிக்க டாலராகியது. 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட அது 16.3 விழுக்காடு அதிகமாகும்.

சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி, 2012ஆம் ஆண்டில், இலத்தீன் அமெரிக்கா, ஆசியான், ஆப்பிரிக்கா ஆகிய புதிதாக வளரும் சந்தைகளில் சீனப் பண்பாட்டு தொழில் துறை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி அளவு விரைவாக உயர்ந்துள்ளது. 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, இலத்தீன் அமெரிக்கச் சந்தை 72.2 விழுக்காடும், பிற இரு ச்நதைகள் ஒவ்வொன்றிலும் 120 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040