கட்டிட எரியாற்றல் சிக்கனம்
2013-02-13 17:07:02 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிதாகக் கட்டியமைக்கப்படும் கட்டிடங்களில் எரியாற்றல் சிக்கன வரையறைகள் கண்டிப்பான முறையில் மேற்கொள்ளப்படுகிறன.இக்காலத்தில் கட்டியமைக்கப்படும் பசுமை கட்டிடங்களின் மொத்த பரப்பு 100 கோடி சதுர மீட்டராக இருக்கும். மேலும், நகரங்களில் குளிர்காலத்தில் வெப்ப வழங்கும் வசதிகள் மேம்படுத்தப்படும். சூரிய எரியாற்றல், உயிரி எருக்களின் எரியாற்றல் முதலிய புதுப்பிக்கவல்ல எரியாற்றல்கள் கட்டிடக் கட்டுமானத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்