
பெய்ஜிங் செய்திதாள் வெளியிட்ட தகவலின் படி, 7 நாள் நீடிக்கும் வசந்த விழா விடுமுறையில், பெய்ஜிங்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 86 லட்சத்து 80 ஆயிரத்தை எட்டியது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 7.5 விழுக்காடு அதிகமாகும். மொத்த சுற்றுலா வருமானம் 388 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 14.7 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் வசந்த விழா நேரக்காலத்தில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
1 2 3 4