
சீன மக்கள், தங்கத்தை வாங்கும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சீனத் தங்க சங்கம் பிப்ரவரி 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2012ஆம் ஆண்டு, சீனத் தங்கத்தின் நுகர்வு 832.18 டன்னை எட்டியுள்ளது. அது 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, 9.35 விழுக்காடு அதாவது 71.13 டன் அதிகமாகும்.
1 2