• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பீங் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருடன் சந்திப்பு
  2013-02-17 15:50:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்பிரிக்க அமைதி பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் முக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து கூட்டு முயற்சி செய்து, சீன ஆப்பிரிக்க உறவை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங் பிப்ரவரி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவர் Nkosazana Dlamini-Zumaயை சந்தித்த போது கூறினார்.

ஆப்பிரிக்க வளர்ச்சி, கால ஓட்டத்துக்குப் பொருந்தியதாக விளங்குகிறது. இது உலகின் அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்குத் துணையாக இருக்கிறது. ஆப்பிரிக்க வளர்ச்சியின் எதிர்காலத்தின் மீது சீனா எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறது என்று ஷி ச்சின்பீங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040