• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையம் உருவாக்கிய வேலைவாய்ப்புகள்
  2013-02-18 10:58:21  cri எழுத்தின் அளவு:  A A A   
இணையம் உருவாக்கிய வேலைவாய்ப்பு பற்றிய ஆராய்ச்சி அறிக்கையை சீன மனித மூலவள மற்றும் சமூக உத்தரவாத அமைச்சகம் முதல்முறையாக வெளியிட்டுள்ளது. சீனாவில் இணையத்தின் மூலம் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளின் வேலைவாய்ப்பு அழுத்தத்தை இது பயனுள்ளதாகத் தணிவுசெய்து வேலைவாய்ப்பை அதிகரிக்கும் புதிய சக்தியாக மாறியுள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.
இளைஞர்கள் இணையம் மூலம் தொழிலை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களாவர். அவர்களில் 76.6 விழுக்காடு ஆண்களாவர். மின்னணு வணிக விற்பனை, நிர்வாகம், தொழில்நுட்பம், சட்டம் முதலிய துறைகளில் திறமைசாலிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். இணையத்தில் தொழிலை இயக்குவது, செலவைக் குறைக்கும் அதேவேளை பயனையும் உயர்த்தலாம் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040