• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சனாவின் தானிய விளைச்சல்
  2013-02-18 11:28:53  cri எழுத்தின் அளவு:  A A A   
வசந்தகாலத் தானியம் பயிரிடும் பரப்பளவு 6 கோடியே 13 லட்சத்து 33 ஆயிரம் 333க்கு மேலான ஹெக்டரை நிலைநிறுத்தி, ஆண்டின் மொத்த தானிய பரப்பளவை 11 கோடியே 12 லட்சத்து 66 ஆயிரத்து 666க்கு அதிகமான ஹெக்டராக நிலைநிறுத்தும் என்று சீன வேளாண் அமைச்சர் ஹேன் ஷாண் வூ பிப்ரவரி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற தொடர்புடைய கூட்டத்தில் கூறினார்.

இயற்கை சீற்றத்தை தடுப்பது, இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட நாசத்தைக் குறைப்பது, வேளாண் விளைச்சலை நிலைநிறுத்தி அதிகரிப்பது ஆகியவை தொடர்பான முக்கிய தொழில்நுட்ப உதவிகளை கொள்கையளவில் சீன அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்று ஹான் ஷாண் வூ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040