சூரிய ஒளி திட்டப்பணிகள் உள்ளடங்கிய தங்க சூரியன் திட்டப்பணி 2009ஆம் ஆண்டு முதல் திபெத்தில் செயல்படுத்தப்படுகிறது. 1 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 20 ஆயிரம் மக்களின் மின் பயன்பாடு பிரச்சினையையும், 1 லட்சத்து 60 ஆயிரத்து 7 நூறு குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 93 ஆயிரத்து 7 நூறு பேர் இத்திட்டப்பணியிலிருந்து பயன் பெறுகின்றனர்.