• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கடல் பாதுகாப்பு
  2013-05-08 15:54:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய கடல் பணியகத்தின் கடல் வளர்ச்சி நெடுநோக்கு ஆய்வகம் மே 8ஆம் நாள் வெளியிட்ட 2013ஆம் ஆண்டு சீனக் கடல் வளர்ச்சி அறிக்கையில் சீனக் கடல் பாதுகாப்பு நிலைமை சிக்கலாகவும் ஆழமாகவும் மாறி வருகிறது. கடல் பாதுகாப்பு, தற்போதைய சீனப் பாதுகாப்பின் முக்கிய திசையாகும்.

தற்போது, சீனாவுக்கான ஆப்பது கடலில் இருக்கிறது. தீவின் இறையாண்மை சர்ச்சைகள் கடுமாக மாறுவது, ராணுவ மோதலை ஏற்படுத்தக் கூடும். இது சீனக் கடலுக்கு முக்கிய பாதுகாப்பு மிரட்டல்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040