• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒலிப்பதிவு
• வுஹான் விளையாட்டுப் பல்கலைக் கழகப் பயணம்
• வுஹான் நவீன வேளாண் கண்காட்சி மையம்
• வுஹானில் இந்திய இளைஞர்கள் குழு
• பெய்ஜிங்கில் இந்திய இளைஞர்கள் குழு

• செய்தியாளர், பூங்கோதை

• செய்தியாளர், தமிழன்பன்
சிறப்பு பேட்டி

(வீடியோ)இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவினர்கள் அளித்த பேட்டிகள்
கடைசி செய்திகள்
• 20ஆம் நாள், ஷென் சென் நகரின் ச்சுவாங் வேய் குழுமம்
சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகின்ற இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவினர் மே 20ஆம் நாள், ஷென் சென் நகரின் ச்சுவாங் வேய் குழுமத்தைப் பார்வையிட்டனர். அத்துடன் அவர்கள், அங்குள்ள பணியாளர்களுடன் கலந்துரையாடினர்.
• 20ஆம் நாள் ஷென் சென் நகரில் இரவு விருந்து
சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவினர் மே 20ஆம் நாள் பிற்பகல், ஷென் சென் இளைஞர் சம்மேளனம் நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்டனர். இப்பயணம் பற்றிய இணைய நிழற்படப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய நண்பர்கள் பரிசு வழங்கப்பட்டனர்.
• 19ஆம் நாள், வுஹான் நகரின் இளைஞர் மாளிகை
சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இந்திய இளைஞர் பிரதிநிதிக் குழுவினர் மே 19ஆம் நாள் வுஹான் நகரின் இளைஞர் மாளிகையைப் பார்வையிட்டனர். அக்குழுவினர் பயற்சி மேற்கொண்டிருக்கும் இளைஞர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
• 18ஆம் நாள், வுஹான் நகரவாசி வீடு நிறுவனம்
இந்தியாவில் இருந்து சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இளைஞர் பிரதிநிதிக் குழு மே 18ஆம் நாள் பிற்பகல், வுஹான் நகரவாசி வீடு நிறுவனத்தில் பார்வையிட்டுள்ளது.
• 18ஆம் நாள், வுஹான் விளையாட்டுக் கல்லூரி
இந்தியாவில் இருந்து சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இளைஞர் பிரதிநிதிக் குழு மே 18ஆம் நாள் முற்பகல், வுஹான் விளையாட்டுக் கல்லூரியில் பார்வையிட்டு, இக்கல்லூரியின் பிரதிநிதிகளுடன் பரிமாற்றம் நடத்தியுள்ளது.
• 17ஆம் நாள், இரும்புருக்கு அருங்காட்சியகம்
இந்தியாவில் இருந்து சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இளைஞர் பிரதிநிதிக் குழு மே 17-ஆம் நாள் பிற்பகல் வுஹான் நகரிலுள்ள இரும்புருக்கு அருங்காட்சியகத்தில் பார்வையிட்டுள்ளது.
• 17ஆம் நாள், நவீன வேளாண் கண்காட்சி மையம்
இந்தியாவில் இருந்து சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இளைஞர் பிரதிநிதிக் குழு மே 17ஆம் நாள் ஹுபெய் மாநிலத்தின் தலைநகரிலுள்ள நவீன வேளாண் கண்காட்சி மையத்தில் பார்வையிட்டுள்ளது.
• 17ஆம் நாள், வுஹானில் சுற்றுலா
இந்தியாவில் இருந்து சீனாவில் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிற இளைஞர் பிரதிநிதிக் குழு மே 17-ஆம் நாள் வுஹான் நகரில் உள்ள துங்ஹு, ஹான்ஜியே,ஹுவாங்ஹேலுவ் ஆகிய புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொண்டுள்ளது.
எங்கள் பார்வை

• ARCHNA GHOSHI எடுத்துள்ள நிழற்படங்கள்

• Biju Cyriac எடுத்துள்ள நிழற்படங்கள்

• CH.SUNDEEP KUMAR எடுத்துள்ள நிழற்படங்கள்

• Dibyajyoti das எடுத்துள்ள நிழற்படங்கள்

• Dr Surendra Kumar Jakhar எடுத்துள்ள நிழற்படங்கள்

• Hafnas எடுத்துள்ள நிழற்படங்கள்

• Hari Nepal எடுத்துள்ள நிழற்படங்கள்

• Jeetendra Sharma எடுத்துள்ள நிழற்படங்கள்

• Manish Kant Verma எடுத்துள்ள நிழற்படங்கள்

• M.RAJKAMAL எடுத்துள்ள நிழற்படங்கள்

• Nibedita எடுத்துள்ள நிழற்படங்கள்

• Nupur எடுத்துள்ள நிழற்படங்கள்

• Prerna dubey எடுத்துள்ள நிழற்படங்கள்

• Rahul Kothari எடுத்துள்ள நிழற்படங்கள்

• RUCHI எடுத்துள்ள நிழற்படங்கள்

• Sanuj எடுத்துள்ள நிழற்படங்கள்

• Sailee rane எடுத்துள்ள நிழற்படங்கள்

• Sailo எடுத்துள்ள நிழற்படங்கள்

• Saroj எடுத்துள்ள நிழற்படங்கள்

• Saurabhpandey எடுத்துள்ள நிழற்படங்கள்

• Shubham எடுத்துள்ள நிழற்படங்கள்

• SOURAV எடுத்துள்ள நிழற்படங்கள்

• Tikaram எடுத்துள்ள நிழற்படங்கள்

• Vikash Panchal எடுத்துள்ள நிழற்படங்கள்
2012யில் பயணம்

• இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் ஷென்யாங் பயணம்

• இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் ஹூஹெஹோதே பயணம்

• இந்திய இளைஞர்கள் பிரதிநிதிக் குழுவின் சீனப் பயணம்

• 500 சீன இளைஞர்களின் இந்தியப் பயணம்

• சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் நுழைவாயில் பயணம்

• சீன இளைஞர் பிரதிநிதிக் குழுவின் தாஜ் மஹால் பயணம்
வாசகர் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040