நூறு இளைஞர்கள் அடங்கிய இந்திய பிரதிநிதிக் குழுவின் உறுப்பினர்கள் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் ஹூஹெஹோதேவில் பயணம் மேற்கொண்டனர். 3 நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தின் போது, இக்குழுவின் உறுப்பினர்கள், யிக்கசோ கோவில், ஷோவா புல்வெளி முதலியவற்றைப் பார்வையிட்டனர்.
1 2 3 4