• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென்பொன்முடி. தெ.நா.மணிகண்டன்
  2009-11-23 16:11:36  cri எழுத்தின் அளவு:  A A A   
8.11.09 அன்று இந்திய நேரம் இரவு 8 மணிக்கு (டிஸ்கவரி) தொலைக்காச்சியில் "மனித உழைப்பின் மகத்துவம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி வழங்கியது. அதில் 2010ல் உலகபொருள்காச்சி நடக்கும் சாங்காய் மாநகரின் ஆரம்பகாலம் முதல் இக்காலம் வரை படிபடியாக ஏர்பட்டுள்ள வளர்ச்சிகள். மனித மான்பாளர்களின் கடின உழைப்பால் உருவான புடாங்கோபுரம்உலகவர்த்தக கட்டிடம்.கட்டபட்ட விதம்.2010 உலகபொருள் காச்சிக்கான சர்வதேச அரங்குகளை அந்தந்த நாட்டு பாரம்பரிய முறைப்படி அமைத்துள்ளது பற்றிய விளக்கங்களை நேரடிகாச்சியாக தமிழில் காட்டபார்த்து மகிழ்ந்தேன். இதன் மூலமாக சீனாவுக்கு பெருமை தேடிதரும் முக்கிய நகரமாக சாங்காய் மாநகர் இருந்து வருகின்றது என்பதை புரிந்து கொண்டேன். விரைவில் சாங்காய் மாநகர் உலகசெல்வந்த நகர் வரிசையில் முதலிடம் பெரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்..2010 உலகபொருள்காச்சியும் சிறப்பாக நடைபெர வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன்...
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040