• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தி. கலையரசியின் நாள் குறிப்பு
  2009-11-25 16:04:43  cri எழுத்தின் அளவு:  A A A   








என் பெயர் ஜுச்சியன்குவா. நீங்கள் அறிந்த பெயர் தி. கலையரசி. இப்போது பேராசிரியையாகவும் பிரிவுத் தலைவராகவும் நான் தமிழ்ப் பிரிவில் பணிபுரிகின்றேன். சீன வானொலி தமிழ்ப் பிரிவின் முதன்மை அறிவிப்பாளர் என்ற பெருமையும் என்னை சாரும்.

பணி தவிர, பொழுதுப் போக்கு என்றால் சமைப்பது எனது முதல் தேர்வு. ஆகவே இன்று முதன்முதலில் உங்களை இணையத்தின் மூலம் சந்திக்கும் போது நான் சமைத்த சாதாரண மூன்று உணவு வகைகளை அறிமுகப்படுத்துகின்றேன்.

முட்டைக்கோசும் தக்காளியும் கலந்த உணவு வகை

நீங்கள் பார்ப்பது முட்டைக்கோசும் தக்காளியும் கலந்த உணவு வகையாகும்.

கத்தரிக்காயும் பன்றியிறைச்சியும் கலந்த உணவு வகை

இது கத்தரிக்காயும் பன்றியிறைச்சியும் கலந்த உணவு வகையாகும்.

 வாத்து இறைச்சியும் உருளை கிழங்கும் கலந்த உணவு வகை

இது வாத்து இறைச்சியும் உருளை கிழங்கும் இணைந்த உணவு வகை.

என்னுடைய இந்த சிறிய அறிமுகத்தை படித்த பின், எது வேண்டும் எதன் மீது அக்கறை அதிகம் என்பது பற்றி குறிப்பிடுங்கள். மிக்க நன்றி.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040