• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் மூலம் அனுப்பபட்ட கருத்துக்கள்
  2009-12-31 15:26:36  cri எழுத்தின் அளவு:  A A A   








தமிழன்பன் கலை இந்த ஆண்டு கடைசியாக ஒலிபரப்பாகும் நேயர் நேரம் நிகழ்ச்சி இது தான். எனவே நமது நேயர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்ளை முன்பே தெரிவித்துக் கொள்வோமா!
கலை நிச்சயமாக.
கலை & தமிழன்பன் நேயர்கள் அனைவருக்கும், எங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கலை நேயர் நேரம் நிகழ்ச்சி வெகுசிறப்பாக அமைய நேயர்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணமாகும். தங்களின் அலுவலக மற்றும் சொந்த வேலைகளுக்கு நடுவிலும் பல்வேறு தடைகளையும் தாண்டி, எமக்கு தொடர்ந்து கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பிவரும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள்.


தமிழன்பன் அடுத்த ஆண்டிலும், கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவிப்பதோடு, இன்னும் பல நேயர்களை உங்களை போல எழுத தூண்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
கலை இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, 30 பள்ளிப்பட்டி சுப்பிரமணியன் மற்றும் கருணா குளத்துப்பட்டி சோ முருக்கன் ஒலிப்பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கேளுங்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040