2010/01/14. ஈரோடு.2. பொருள்......தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.... என் அன்பினும் இனிய என் தமிழ் குடும்பத்தினரே, வானவில் போன்று அழகான, இனிமையான,மென்மையான உங்களுக்கு என் உள்ளம் கணிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள், மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். பெஞ்சமின் ப்ராங்கிளின்:....குடுபத்திலும் அல்லது நண்பர்களிடத்திலும் அவரவர் செய்த சாதனைகளையும், சிறந்த செயல்களையும் நன்கு பாராட்டி நன்கு புகழ்ந்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி , உற்சாகப்படுத்தும் பழக்கத்தைஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மற்றவர்களுடன் நாம் நன்கு பழகவேண்டும். நல்ல உறவுடன் இருக்க வேண்டும். ஜான் ராக்பெல்லர்:......எல்லோரிடமும் நன்கு பழகுவது என்பது ஓர் உயர்ந்தபழக்கம். இதை கலை என்றும் செல்லலாம். மனிதனுடைய நடத்தை பெரும் பாலும் பழக்கத்தை ஒட்டியதே ஆகும்.பண்பு என்பது மனிதனின் பழக்க வழக்கங்களின் மொத்த தொகையாகும் என்று செல்லப்படுகிறது."இவ்வுலகில் பிற எந்த ஒரு திறமையும் விட மக்களைக் கையாளும் திறமைக்காக நான் நிறைய விலை கொடுப்பேன்" நன்றிகளுடனும் ,வாழ்த்துக்களுடனும் ஈரோடு.சி.சுந்தர் ராஜா.080980.&.ஊட்டி.எஸ்.கே.சுரேந்திரன்.069275.....
AMUTHARANI-RAMASAMY