"bangdula"என்னும் பூ பறக்கும் பூச்சிகளை தெரிந்த பின் பூவாக போதியளவில் மலரும். அத்துடன் நல்ல மணம் வீசும். பூச்சிகள் இந்த மணத்தை மூக்கினால் உணர்ந்த பின் தாமாகவே "bangdula"பூவின் மேல் நிறுத்தி நிற்கும். பூச்சி "bangdula"பூவின் மேல் இறங்கியதுடன் "bangdula"பூ மூடும். அப்போது பூச்சி் பூருக்குள்ளே நச்சு சாற்றினால் கொலைசெய்யப்படும். "bangdula"பூக்கு இந்த பூச்சி அருமையான விருந்து மாறியது. ஆகவே "bangdula"பூவை பூச்சியை கொள்ள வல்ல பூ என்று மக்கள் அழைக்கின்றனர். இந்த பூ ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அமைந்துள்ள வியட்நாம் அரங்கின் நுழைவாசலில் தொங்கப்பட்டு வருகின்றது.