• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கலையரசி, செல்வம் ஷாங்காய் உலக பொருட்காட்சி பற்றி-3
  2010-10-25 09:05:41  cri எழுத்தின் அளவு:  A A A   








செல்வம்...... ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் கண்டுகளிக்க, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? ஒரு நாளைக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டுமா? அல்லது ஒவ்வொரு அரங்கிற்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டுமா?

கலை........ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சுற்றுலா செய்தால் நுழைவு சீட்டு மட்டும் வாங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் சீட்டு, மூன்று முறை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் சீட்டு ஆகிய இரண்டு வகை சீட்டுகள் உள்ளன. ஒரு முறை பயன்படுத்தப்படும் நுழைவு சீட்டுக் கட்டணம் 160 யுவானாகும். மூன்று முறை பயன்படுத்தப்படும் சீட்டின் கட்டணம் 400 யுவான். ஆகவே உலகப் பொருட்காசிப் பூங்காவில் நன்றாக சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்பினால் மூன்று முறை பயன்படுத்தப்படும் நுவைவு சீட்டு வாங்க வேண்டும் என்று முன்மொழிகின்றேன். பூங்காவில் நுழைந்த பின் எங்கேங்கும் போனால் பணம் கட்ட தேவையில்லை. நல்ல குடி நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் அரங்குகளை இணைக்கும் போக்குவரத்து வசதி உண்டு. பேருந்தில் பயணமும் இலவசம் தான். உணவுப் பொருட்களை சொற்செலவில் தான் வாங்க வேண்டும.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040