• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிப்ரவரி 12ம் நாள் சிதம்பரம் P.பாலாஜிகணேஷ் அனுப்பிய மின்னஞ்சல்
  2012-02-13 16:09:08  cri எழுத்தின் அளவு:  A A A   
பிப்ரவரி 12 ஆம் நாள் நம் இணையத்தில் ஒரு செய்தி படித்தேன்.அதில் குடும்ப

நலத்திட்டத்தையும்,வறுமை ஒழிப்பு திட்டத்தையும்,ஒருங்கிணைந்து சிறப்பாக

நடைமுறைப் படுத்தும் தேசிய குடும்ப நல ஆனையமும்,வறுமை ஒழிப்பு பணி

அலுவலகமும் அண்மையில் வகுத்துள்ள திட்டம் பற்றி விரிவாக தெரிந்து

கொண்டேன்.ஒரு நாட்டின் வளர்ச்சி குடும்பநலத் திட்டத்திலும்,வருமை

ஒழிப்புக்கா எடுக்கப் படும் முயற்ச்சியிலும் தான் இருக்கிறது.சீனா இவைகளை

சிறப்பாக செயல் படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040