• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிப்ரவரி 7ம் நாள் சிதம்பரம் P.பாலாஜிகணேஷ் அனுப்பிய மின்னஞ்சல்
  2012-02-13 16:09:06  cri எழுத்தின் அளவு:  A A A   
நம் இணையம் மூலமாக,விளக்கு விழாவை வெளிநாட்டு பணியாளர்கள்,உற்ச்சாகமாய்

கொண்டாடியதை பல நிழற்படங்கள் முலம் கண்டு

ரசித்தேன்,குறிப்பாக,வங்காளத்தேச நன்பரின் ஆடல் நிகழ்ச்சியின்

நிழற்படமும்.நேபாள நன்பர் ஒருவர் இணைய தளத்தின் நிழற்படம் மூலம் தனது

குடும்பத்தினர்களுடன் உரையாடுவதையும்,வெளிநாட்டு நன்பர்கள் தாமாகவே

யுவான் சியெள எனும் உணவுப் பொருளைத் தயாரிக்கிறார்கள் அதன் நிழற்

படத்தையும் கண்டு பரவசம் அடைந்தேன்,நம் இணையத் தளம் சீன வானொலி

நேயர்களுக்கு அறுசுவை விருந்து படைத்து விட்டது.பாராட்டுக்கள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040