இதன் மூலம் சீனாவில் 2015ம் ஆண்டு வரை வறுமை ஒழிப்பு பணி முக்கியமாக மேற்கொள்ளப்படுவதையும், மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு வேகம் 0.8 விழுக்காட்டிற்குள் குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதையும் நன்கு அறிய முடிந்தது. இதன் மூலம் சீனாவில் வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட நல்ல வாய்ப்புள்ளது.