சாற்றில் நூடுல்ஸ் செய்வது பற்றி கலையரசியும்,பீட்டரும்
கூறக்கேட்டேன்,சும்மா சொல்லக்கூடாதுங்க சென்ற வாரம் அசைவ
பிரியர்களுக்கு,இந்த வாரம் சைவப் பிரியர்களுக்கு எல்லோரையும்
திருப்த்திப் படுத்திட்டிங்க.வாரா வாரம் எங்களுக்கு புதுப் புது சமையல்
குறிப்புகள் தந்து மனம் மகிழ வைக்கும் சீன வானொலிக்கும்,இணையத்துக்கும்
நன்றிகள் பல.