• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மதுரை அமுதாராணி ராமசாமி அவர்களின் கருத்துக்கள்
  2012-02-23 10:18:10  cri எழுத்தின் அளவு:  A A A   
21.2.12 அன்று சிக்கலான நிலைமையிலுள்ள கூட்டத்தொடர்கள் என்ற செய்தி தொகுப்பைசீன வானெலி தமிழ்பிரிவு இணையபக்கத்தில் பார்த்தேன். சீன மக்கள் பேரவையின்2012ஆம் ஆண்டு கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடரும் மார்ச் திக்களில் நடைபெற உள்ளன. புதிய மற்றும் பழைய பிரச்சனைகளுடன் அதிக முரண்பாடுகளும் நிலவுகின்ற சிக்கலான நிலைமையில் நடைபெறும் கூட்டத்தொடர்களில் சீன பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பான அம்சக்கள் வவாதிக்கப்படும் என நம்புகிறேன். சிக்கலான நிலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தொடர்கள் வெற்றிபெற என் இணிய வாழ்த்துகள்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040