பிப்ரவர் 15ம் நாள் பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-16 15:03:56 cri எழுத்தின் அளவு: A A A
சீன அரசு சிரியாவுக்கு மனித நேய உதவியாக 20இலட்சம் அமெரிக்க டாலரை வழங்கியதை செய்தி மூலம் அறிந்தேன். இந்த உதவி மூலம் சிரியாவிலுள்ள சில மனித நேய நிலைமை மேம்பட உதவும் என்று நம்புகிறேன். மேலும் சிரிய மக்களின் மீதான நட்புணர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளதை அறிய முடிந்தது. சீனா சிரியாவுக்கு இயன்ற அளவு மனிதநேய முறையில் உதவி செய்வது பாராட்டதக்கது.
தொடர்புடைய செய்திகள்