பி.பாலாஜிகணேஷ் பிபரவரி 16ம் நாள் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-16 15:09:26 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவிலிந்து 39 பயண வழிக்காட்டிகள் திபெத் சென்று அரையாண்டு காலத்துக்கு பயணிகளுக்கு வழிக்காட்டியாக செயல்பட இருக்கும் செய்தியையும்,இவர்களுக்கு மொத்தம் சீன மொழி தவிர 7மொழிகள் தெரியும் என்ற செய்தியையும் நம் இணைய செய்திகளில் படித்தேன் மிக்க மகிழ்ச்சி,சீனாவில் இருப்பவர் தாய்மொழி சீன மொழியை தவிர வேறு ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குறியது. பல் மொழிகள் தெரிந்த பயணிகள் வழிக்காட்டிகளால் திபெத்தில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு பயணம் மேற்க்கொள்வார்கள்.
தொடர்புடைய செய்திகள்