சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீ சாங்சுன் கனடாவின் ஒட்டாவா நகருக்கு சென்றடைந்த தகவலை அறிந்தேன். சீனா-கனடா உறவு வலுப்பெற்று முன்னேறி வருவதையும், இரு நாட்டு உறவு வளர்ச்சியை தூண்டி புதிய நெடுநோக்கு கூட்டாளி உறவை புதுப்பித்து சாதனை படைக்கும் என்று லீ சாங்சுன் கூறியிருப்பதன் மூலம் இருநாட்டு உறவு சுமூகமாக மேலோங்கி வருவதை அறிந்தேன்.