ஏப்ரல் திங்கள் 21ம் நாள் பி.நந்தகுமார் அவர்களின் மின்னஞ்சல்
2012-04-24 10:45:49 cri எழுத்தின் அளவு: A A A
திபெத் அரசு வறுமை ஒழிப்பு வளர்ச்சி திட்டத்திற்காக 400 கோடி யுவான்
ஒதுக்கி, வறுமை பிரதேசங்களில் சிறப்பு தொழில்களை உருவாக்கி அதன் மூலம்
வறிய மக்களின் வருமானம் அதிகரிக்க செய்யும் முயற்சி பாராட்டதக்கது.
2015ம் ஆண்டுக்குள் திபெத் அரசு தீர்மானித்துள்ளபடி வறிய மக்கள்
வறுமையிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வாய்ப்புள்ளது
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
தொடர்புடைய செய்திகள்