சிதபரம் பி.பாலாஜிகணேஷ் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-25 10:00:52 cri எழுத்தின் அளவு: A A A
திபெத் தன்னாட்ச்சிப் பிரதேசத்தில் திபெத் பண்டாட்டுச் சுற்றுலாவுக்கான
புத்தகப் பூங்கா 3ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்ற செய்தியை நம்
இணையப் பக்கத்தில் படித்து மகிழ்ந்தேன்,இந்தப் பூங்காவால் திபெத் மேலும்
அழகு பெறும் என்பதில் சந்தேகம் இல்லை,திபெத்தில் கலை,கலாச்சாரங்களை
கட்டிக்காக் சீன அரசு மேற்க்கொள்ளும் எல்லா முயற்ச்சிகளும்
பாராட்டுக்குறியதே.
தொடர்புடைய செய்திகள்