சீனாவின் திபெத் பண்பாட்டு சுற்றுலாவுக்கான புத்தாக்க பூங்கா பற்றிய பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-25 10:03:54 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் திபெத் பண்பாட்டு சுற்றுலாவுக்கான புத்தாக்க பூங்கா 3
ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட உள்ளதை இதுபற்றி லாசாவில் நடந்த
கூட்டத்தின் மூலம் தகவல் வெளியிட்டதை அறிந்தேன்.
சாலா நகரின் மையபகுதியிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவில் 1500ஹெக்டர்
பரப்பளவில் கட்டவுள்ள இப்பூங்காவில் இசை, ஆடல்பாடல்கள், ஓவியங்கள்,
ஆடைகள், பழக்க வழக்கங்கள், நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை கண்காட்சியாக
வைக்கப்பட உள்ளதை அறிய முடிந்தது.
இப்பூங்கா திபெத்தின் பாரம்பரிய பண்பாட்டு நடவடிக்கையை பறைசாற்றும்
விதமாய் திகழ உள்ளது பாராட்டதக்கது.
தொடர்புடைய செய்திகள்