காங்கேயம் P.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-26 11:21:02 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் நகரங்களில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 33இலட்சத்து 20ஆயிரமாக அதிகரித்திருப்பதை சீன மனிதவளம் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சரின் செய்தி தொடர்பாளர் யிங்சேகி அவர்கள் கூறியதை செய்தி மூலம் அறிந்தேன். மேலும் இந்தாண்டு நடுவண் அரசு 4390கோடி யுவான் ஒதுக்கீடு செய்து புதிய வேலைவாய்ப்புகள் பெறுவதை முன்னேற்ற உள்ளது வேலைவாய்ப்பை அதிகரிக்க சீனா எடுத்துவரும் முயற்சியையே காட்டுகிறது.
தொடர்புடைய செய்திகள்