நேயர் .P.பாலாஜிகணேஷ் அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-26 14:29:22 cri எழுத்தின் அளவு: A A A
12 வது ஜந்தாண்டு திட்டக்காலத்தில் திபெத் தன்னாசிப் பிரதேசத்தில்
வறுமையை ஒழிக்க தனி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு
விவசாயிகள,மேய்ப்பர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த திபெத் தன்னாச்சிப்
பிரதேசத்தின் அரசு எடுத்துள்ள முடிவு பற்றி புள்ளி விபரங்களோடு நம்
இணையப் பக்கத்தில் செய்திகளில் படித்தேன் மிக்க மகிழ்ச்சி,2013க்குள்
திபெத்திலிருந்து வறுமையை ஒழிக்க சீன அரசு எடுக்கும் எல்லா முயற்ச்சியும்
பாராட்டுக்குறியதே,திபெத் மீது சீன அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்