கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
2012-04-28 15:24:40 cri எழுத்தின் அளவு: A A A
இன்றைய நவீன உலகில் மக்களின் உடல் நலத்தை பேணி காக்க பல வகை மருத்துவமுறைகள் இருந்தாலும் கூட உலகில் அனைவரின் உடல்நலத்தை பேணிக்காக்க அனைவராலும் பெரிதும் விரும்பக்கூடிய மருத்துவ முறையாக சீன பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்றளவும் விளங்கி வருகின்றது. சீன பாரம்பரிய மருத்துவ முறைகளின் பயன்களை அனைத்து நாட்டு மக்களும் எளிதாக பெற்று நோயற்றவாழ்வினை வாழ வழிவகைசெய்யும் வகையில் சீன வணிக அமைச்சகமும், தேசிய பாரம்பரிய மருத்துவ மற்றும் மருந்துகளின் நிர்வாக ஆணையமும் வெளிநாட்டு வணிக முதலீட்டு கட்டுபாடுகளை தளர்த்தி இருப்பதன் மூலமாக உலகின் அனைத்து திசைகளிலும் சீனாவின் மருத்துவ முறைகள் பரவ சிறந்த வழிவகை ஏற்பட்டு இருக்கின்றன குறைந்த செலவில் உயிர்காக்கும் சீன பாரம்பரிய மருத்துவ முறை எதிர்காலத்தில் சிறந்த வளர்ச்சியினை பெரும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்.
தொடர்புடைய செய்திகள்