• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பரிசு பெற்றிருந்த நேயர்களின் பெயர் பட்டியல்
  2012-10-23 10:26:07  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு ஆக்ஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில், தமிழ்ப்பிரிவு இணையதளத்தில், திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய இணைய பொது அறிவுப்போட்டியை நடத்தியது. இதுவரை 5000க்கு மேலான பேர் இணைய மூலம் இப்பொது அறிவுப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். சரியான விடைகளை வழங்கியுள்ள இணையதளப் பயன்பாட்டாளர்களுக்கு இந்தப் பரிசுகள் குலுக்கலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் பரிசு பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடுகின்றோம்.

 

மொத்தமாக 90 பேர் 3வது பரிசு பெறுகின்றனர். 60 பேர் 2வது பரிசு பெறுகின்றனர். 30 பேர் முதலாவது பரிசு பெறுகின்றனர். ஒரு பேர் சிறப்புப் பரிசு பெறுகின்றார்.வாழ்த்துக்கள்

 

இப்பொது அறிவுப் போட்டியில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்த எல்லா நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

திபெத் மரபுவழி புத்தமத துறவியர் மடங்கள் பற்றிய இணையப் பொது அறிவுப்போட்டிக்கான சிறப்புப் பரிசு பெற்றுபவர்......திருநெல்வேலி, தங்க ஜெயக்திவேல்

1 2 3 4 5 6 7
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040