தமிழ் நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும். ஆண்டுதோறும் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கை வரிசையில் முன்னணியில் உள்ளது.
தமிழ் ஒலிபரப்பு முதலாவது ஆசிய ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. 9 பணியாளர் தமிழ்ப் பிரிவில் உள்ளனர்.