ஏப்ரல் 30ம் நாளிரவு 8மணி முதல் 10 மணி வரை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்க விழா ஷாங்காய் மாநகரில் நடைபெறும். இந்தி, தமிழ், வங்காளம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட 20 மொழிகளில், சீன வானொலி அதன் இணையதளத்தில் உடனுக்குடன் நிழற்படம் மற்றும் செய்திகளை வெளியிடும்.
2010-04-26 19:16:02 cri எழுத்தின் அளவு: A A A
தொடர்புடைய செய்திகள்