ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவிக்க வசதியளிக்கும் வகையில், தமிழ்ப் பிரிவு சிறப்பு செல்லிடபேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளது. சுருக்கமான ஆனால் அழகான வாழ்த்துக்களை நேயர்கள் இந்த செல்லிடபேசிக்கு குறுந்தகவல்களாக அனுப்பலாம்.
சிறப்பு செல்லிடபேசி எண்: 008613552652574
இந்த எண், குறுந்தகவல்குளுக்கு மட்டும் தான்.அழைத்துப் பேசுவதற்கானது அல்ல.
ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலோ குறுந்தகவல்களாக எழுதி அனுப்பவும்.