சிறுநாயக்கன்படடிதிண்டுக்கல்மாவட்டம் கே.வேலுச்சாமி070205
2010-12-23 16:04:05 cri எழுத்தின் அளவு: A A A
மதிப்பிற்குரிய சீன அரசு தலைவரான திரு வென்ஜியாபாவ் அவர்கள் டிசம்பர் திங்கள் 15-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை முறையே இந்தியா, பாக்கிஸ்தானில் அரசுமுறைப்பயணம் செய்திருப்பதன் மூலம் தென் ஆசியாவின் வருங்கால பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசுத்தலைவரின் இப்பயணம் நல்ல வழிகாட்டியாக அமையும். மேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள 2000 ஆண்டு கால உறவினை மென்மேலும் இப்பயணம் வலுப்பெறச் செய்திருக்கின்றது. மேலும் சீனத்தலைவரின் இவ்அரசு முறைப்பயணம்சீனா இந்தியா தூதரக உறவு நிறுவப்பட்ட 60-வது ஆண்டில் இப்பயணம் இந்தியா வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். மேலும் சீன அரசுத்தலைவரின்அழைப்பை ஏற்று இந்தியா அரசுத்தலைவர் அடுத்தாண்டு சீனாவில் அரசுப்பயணம் மேற்கொள்ள இருப்பது இருநாட்டின் உறவிற்கு மென் மேலும் வலுச் சேர்க்கும்.
தொடர்புடைய செய்திகள்