புஷ்பா.......நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். அறுவடைத் திருநாளாம், பொங்கல் திருநாளைக் கொண்டாடும் விதமாக நேயர்களுக்குத் தொடர்ந்து நான்கு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்க இருக்கின்றோம்
கலை........இன்று போகி பண்டிகையின் சிறப்பு நிகழ்ச்சியாக, பேராசிரியர் முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் வழங்கும் உரையும், மாணவ மாணவிகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சியின் முதல் பகுதியும் இடம் பெறுகின்றன.
புஷ்பா.......முதலில் பேராசிரியர் முனைவர் முத்துக்குமார சுவாமி அவர்கள் வழங்கும் உரை.
கலை........என்ன நேயர்களே பேராசியர் உரை உங்களுடைய அறிவுக்கு விருந்தளித்ததா?
புஷ்பா.......தொடர்வது திருச்சி பஞ்சபூர் கிறிஸ்துராஜ் கலைக்கலூரி மாணவ மாணவிகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சியைக் கேளுங்கள்.
.............மாணவர்களின் நிகழ்ச்சி.............
கலை..........சுவையான இந்நிகழ்ச்சியை இடையே நிறுத்த எங்களுக்கும் மனமில்லைதான். இருந்தாலும் நேரமின்னையின் காரணமாக இந்த பல்சுவை நிகழ்ச்சியின் அடுத்த பகுதியை நாளைய சிறப்பு நிகழ்ச்சியில் ஒலிபரப்புகிறோம்.
புஷ்பா.......இத்துடன் இன்றைய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. மீண்டும் நாளை மற்றொரு தொகுதி சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சந்திக்கிறோம் வணக்கம்.