

சுற்றுலாவின் 5வது நாளில் நாங்கள் மூவரும் கலைமணியும் சேர்ந்து ஷாங்காய் சுற்றுலா பயணம் தொடர்ந்து மேற்கொள்கின்றோம். ஷாங்காய் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டோம். சீனாவின் வரலாற்றில் புகழ் பெற்ற தயாரிப்பு பற்றி அருங்காட்சியகத்தில் பயணம் மேற்கொண்ட போது உணர்ந்துள்ளோம்.