• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் தலைவரைச் சந்திப்பது
  2011-06-29 17:10:52  cri எழுத்தின் அளவு:  A A A   








ஜூன் 29ம் நாள் முற்பகல், சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குனர் Ma Bo hui அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் எஸ் செல்வத்தின் தலைமையிலான பிரதிநிதி குழுவினரை சந்தித்துரையாடினார். சந்திப்பின் போது சீன வானொலி நிலையம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவுக்காக தமிழ் நேயர்கள் சிறப்பாக அளித்த நினைவுப் பொருட்களை திரு செல்வம் துணை இயக்குனர் Ma Bo huiயிடம் அன்பளிப்பாக வழங்கினார். அத்துடன், தமிழ் நேயர்களின் பயணத்துக்கு துணை இயக்குனர் Ma Bo hui வரவேற்பு தெரிவித்து, எஸ் செல்வம், பாண்டியராஜன், பாலகுமார் மூவருக்கும் வானொலி பெட்டியை அன்பளிப்பாக வழங்கினார். தவிர, Ma Bo hui அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் இணையதளத்தை திறந்து வைத்தார். சீன வானொலி நிலையத்துக்கும் நேயர்களுக்குமிடையிலான பரிமாற்றத்தை இந்த இணையதளம் வலுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040