சீன வானொலி துணை இயக்குநர் Ma bo hui, வடகிழக்காசிய மற்றும் தெற்காசிய ஒலிபரப்பு மையத்தின் துணைத் தலைவர் Sun Jianhe, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற அலுவலகத்தின் துணைத் தலைவர் Li Fu Sheng, நேயர்கள் தொடர்புத் துறைத் தலைவர் Shi Li அம்மையார் மற்றும் தமிழ்ப்பிரிவுத் தலைவர் கலையரசி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட வரவேற்பு விழா ஒன்றில் கலந்து கொண்டனர்.