திபெத் பயணம் பற்றி கலையரசியும் தமிழன்பனும் தங்களுடைய விமானப்
பயணத்தில் பார்த்த காட்சிகளை விரிவாக எங்களுக்கு கூறியது நாங்கள் பயணம் செய்தது போல் இருந்தது. சொகுசு கார் பயணம் செய்யும் பொழுது 120கீலோ
மீட்டர் வேகத்தில் கார் பயணம் செய்தது இதற்கு காரணம் நேர்த்தியான சாலைகள் இருந்ததால் இவ்வளவு விறைவு பயணம் செய்ய முடிந்தது.
அழகான இயற்கை காட்சிகளை பார்த்த படியே தங்கும் விடுதிக்கு சென்றெம்
மாட்டு இறைச்சி இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாம் 22C முதல்23C,வரை
மிதமான வெப்பம் இருந்தது.மஞ்சள் நிற ப்ளம்ஸ் இங்கு புதுமையாக இருந்தது
இனிப்பான திராட்சைகள் இருக்கிறதாம் என்றர் நாங்கள் பயணம் செய்தது போல் இருந்தது