FM.P.மாறன் அவர்களின் கருத்து
2011-08-10 14:56:45 cri எழுத்தின் அளவு: A A A
தமிழ் வணக்கம் ஆகஸ்ட்3 இன்றைய நிகழ்ச்சியில் தீபெத் சென்ற பயணம் குறித்து
கலையரசி அவர்களும் தமிழன்பன் அவர்களும் கூறிய முக்கிய இடங்களும் சுற்றுலா
தலங்களும் கெட்க வியப்பாக இருந்தது எனக்கும் பார்க ஆசை அதிகமாக உள்ளது
வாய்ப்புகிடைக்குமா.?
அடுத்தது சீன இன்பபயணம் நிகழ்ச்சியில் தீபெத் தலைநகர் லாசவில் சோகன்
கோவில் உள்ளது என்றும் இங்கு புகழ் பெற்ற புத்தர் சிலை உள்ளதைஅறிந்தேன்
மனமகிழ்ச்சியடைந்தேன் நன்றி..பாராட்டுகள்.
தொடர்புடைய செய்திகள்