திபெத் எருமை
"சுவ்னா", திபெத் மொழியில் "ஏரியின் முன்னால்" என்று பொருள். சுன்னா, சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 2900கிலோமீட்டர் உயரமுள்ள "லேபுக்கோ", இம்மாவட்டத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற காட்சித் தலம். பனி, காடு, மலர் பல்வகை இயற்கைக் காட்சிகள் அங்கே நிறைந்திருக்கின்றன.