• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவுப்போட்டியின் 8 வினாக்கள்.
  2011-08-23 17:20:39  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவுக்கான பொது அறிவுப்போட்டியின் 8 வினாக்கள்.

1. சீன வானொலி முதலில் எந்த மொழியில் ஒலிபரப்பைத் தொடங்கியது? அ:ஜப்பானிய மொழி, ஆ:ஆங்கில மொழி

2. சீன வானொலி நிலையத்தின் முதலாவது வெளிநாட்டு பண்பலை ஒலிபரப்பு எந்த நகரில் தொடங்கப்பட்டது?

அ:இத்தாலியின் மிலான், ஆ:கென்யாவின் நைரோபி

3. சீன வானொலி, வெளிநாடுகளில் எத்தனை பிரதேச தலைமைச் செய்தியாளர் அலுவலகங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது?

அ:32, ஆ:8

4. சீன-ரஷிய நட்பு சுற்றுப்பயணம் என்னும் நடவடிக்கை எந்த ஆண்டில் நடைபெற்றது?

அ:1999ம் ஆண்டு, ஆ:2006ம் ஆண்டு

5. தற்போது, சீன வானொலி எத்தனை மொழிகளில் ஒலிபரப்புகிறது?

அ:43, ஆ:61

6. CRI ONLINE என்னும் இணையதளம் எந்த ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது?

அ:1998ம் ஆண்டு, ஆ:2010ம் ஆண்டு

7. இதுவரை வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் எண்ணிக்கை எத்தனை?

அ:3165, ஆ:1500

8. சீன வானொலியின் முதலாவது நேயர் மன்றத்தின் பெயர் என்ன?

அ:அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றம்

ஆ:ஜப்பானின் பீகிங் வானொலி நேயர் மன்றம்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040