• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சங்கத்தின் உருவாக்கம்
  2011-11-03 10:28:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தின் உருவாக்கம்

சீன இளைஞர் தன்னார்வத் தொண்டர்கள் சங்கத்தில் 37 உறுப்பு அமைப்புக்கள் உள்ளன. அடி மட்ட நிலை அமைப்பு இணையதளத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் தன்னார்வத் தொண்டர் சேவை நிலையங்கள் அடங்கும்.
67 நிரந்தர ஆளுநர்கள், 345 ஆளுநர்கள், 485 உறுப்பினர்கள் ஆகியோர் இச்சங்கத்தைச் சேர்த்தவராவர். சீனவில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் தொடர்பான மேலாண்மை விதிகளின் படி, பதிவு செய்த தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை 3கோடியே 10லட்சத்தை தாண்டியது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040